ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
இனி பவுண்டரி லைனில் ‘பன்னி ஹாப்’ (பந்தை பவுண்டரி லைனுக்கு உள்ளே, வெளியே என காற்றில் பறந்து பிடிப்பது) முறை முற்றிலும் நீக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள...
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அர்ஜூனும் தமது மனைவி பாரதிபேனும் 8 மற்றும் 4 வயது இரண்டு மகள்களுடன் இலண்டனில் வசித்து வந்ததனர்.
சந்தேக நபர், 57 வயது வான்ஸ் லுதர் பெல்தர் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இஸ்ரேலியக் குடிமக்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தால், தெஹ்ரான் (Tehran) பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரித்து உள்ளது.
எண் 4 -ல் பிறந்தவர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள திறமை வெளிப்படுத்தி, ஊதியம் பெற்றுக் கொள்வார்கள்.
அகமதாபாத்திலிருந்து இலண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 274 உயிர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருவரும் கடந்த 11ஆம் திகதி காட்டுக்குச் சென்றுள்ளதுடன், இருவரும் அன்றைய தினம் மீண்டும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர்.
பலாங்கொடை, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரம் முறிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததுடன், அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர் இந்தியா நிறுவனம் உறு...
இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றை தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில், கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர்.