ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

ஆசிரியர் குழு
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: பல மாகாணங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு: பல மாகாணங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.

அஜித்தையே கல்யாணம் செய்வேன்.. நீ கிட்ட வராத.. மாதவனையே அலறவிட்ட ஷாலினி!

அஜித்தையே கல்யாணம் செய்வேன்.. நீ கிட்ட வராத.. மாதவனையே அலறவிட்ட ஷாலினி!

அஜித்துடன் ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர, பின்னர் குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு, திரைப்பட...

2024/25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் காலக்கெடு டிசம்பர் 31, 2025 வரை நீட்டிப்பு

2024/25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் காலக்கெடு டிசம்பர் 31, 2025 வரை நீட்டிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை 2025 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளத...

சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் பின்னணிக்கு – கூகுள் தேடலில் முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!

சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் பின்னணிக்கு – கூகுள் தேடலில் முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!

2025 ஆம் ஆண்டின் முடிவில், கூகுள் நிறுவனம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் ஆண்டு முடிவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விளையாட்டு அணிகள் தொ...

முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? இறைச்சி விலையும் உயர்வு!

முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? இறைச்சி விலையும் உயர்வு!

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 1420 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.

விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த வெளிநாட்டுப் பெண்

விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த வெளிநாட்டுப் பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்க வந்த ஒரு பெண் பயணி விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

புகலிடம் மறுக்கப்பட்டோரின் பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடு கடத்தப்படுவார்கள்: அதிரடி அறிவிப்பு

புகலிடம் மறுக்கப்பட்டோரின் பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடு கடத்தப்படுவார்கள்: அதிரடி அறிவிப்பு

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களின் இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகள் கூட அவர்களது பெற்றோருடன் நாடு கடத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சகத்தின் அம...

இன்று உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த நான்கு ராசிகளுக்கு இராஜயோகம் போல நன்மைகள்!

இன்று உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த நான்கு ராசிகளுக்கு இராஜயோகம் போல நன்மைகள்!

2025 டிசம்பர் 5 அன்று குரு மிதுனத்திற்கு பெயர்ச்சி செய்கிறார். அதன் பின், டிசம்பர் 6 காலை 6.32 மணிக்கு குரு–புதன் இணைவு ஏற்படுகிறது.

புலம்பெயர்தல் கட்டணங்களை உயர்த்திய கனடா -   டிசம்பர் முதல் புதிய நடைமுறை!

புலம்பெயர்தல் கட்டணங்களை உயர்த்திய கனடா - டிசம்பர் முதல் புதிய நடைமுறை!

கனடா அரசு, புலம்பெயர்தல் மற்றும் குடியேற்ற செயல்முறைகளுடன் தொடர்புடைய சில முக்கிய கட்டணங்களை டிசம்பர் 1, 2025 முதல் அதிகரித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக உயர்வு

மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக உயர்வு

நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இன்று (04) மாலை 06.00 மணி நிலவரப்படி 481 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் (DMC) தெரிவித்த...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல கொடுப்பனவு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல கொடுப்பனவு

மஹபொல தவணைக்கட்டணத்தை எதிர்வரும் 05ஆம் திகதி வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை ரயில் வலையமைப்பின் மறுகட்டமைப்புக்கு சர்வதேச உதவி அவசியம்: SLRSMU வலியுறுத்து

இலங்கை ரயில் வலையமைப்பின் மறுகட்டமைப்புக்கு சர்வதேச உதவி அவசியம்: SLRSMU வலியுறுத்து

ரயில்வே போக்குவரத்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பதுளை–நானு ஓயா இடையேயான மலையக ரயில் பாதை, சுற்றுலாவின் மையமாக விளங்கு...

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

மொரட்டுவையைச் சேர்ந்த இந்த பெண், தனது 4 வயது மற்றும் 8 வயது குழந்தைகளுடன் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிஜ வாழ்க்கையில் சொர்க்கத்தை பார்க்கும் அதிர்ஷ்டம்: இந்த மூன்று மாதங்களில் பிறந்தவரா நீங்கள்!

நிஜ வாழ்க்கையில் சொர்க்கத்தை பார்க்கும் அதிர்ஷ்டம்: இந்த மூன்று மாதங்களில் பிறந்தவரா நீங்கள்!

சில மாதங்களில் பிறந்தவர்கள் இயற்கையாகவே வெற்றியாளர்களாகவும், தலைமைத்துவ திறமை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

கனடாவின் புதிய டிஜிட்டல் விசா முறை – வெளியான அதிரடி அறிவிப்பு

கனடாவின் புதிய டிஜிட்டல் விசா முறை – வெளியான அதிரடி அறிவிப்பு

தொடக்கத்தில், ஏற்கனவே கனடா விசா பெற்றுள்ள சில மொராக்கோ குடிமக்கள், தங்கள் பாஸ்போர்ட் ஸ்டிக்கருடன் டிஜிட்டல் விசா நகலையும் பெறுவார்கள்.