புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்: விஜித ஹேரத்

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்: விஜித ஹேரத்
ADVERTISEMENT
ADVERTISEMENT

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார  அழைப்பு விடுத்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நான்கு அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி முன்னதாக தெரிவித்திருந்தது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT