பதவியேற்றது புதிய அமைச்சரவை - முழுமையான விவரம்
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமானது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமானது.
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
- தினேஷ் குணவர்தன - பொதுசேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றம்
- டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடித்துறை அமைச்சு
- ரமேஷ் பத்திரண - கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு
- பிரசன்ன ரணதுங்க - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
- திலும் அமுணுகம - போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சு
- கனக்க ஹேரத் - பெருந்தெருக்கள் அமைச்சு
- விதுர விக்கிரமநாயக்க - தொழில் அமைச்சு
- ஜானக்க வக்கும்புர - விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சு
- ஷெஹான் சேமசிங்க - வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சு
- மொஹான் பிரியதர்ஷன டி சில்வா - நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு
- விமலவீர திசாநாயக்க வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு
- கஞ்சன விஜேசேகர - வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு
- தேனுக விதானகமகே - இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
- கலாநிதி நாலக்க கொடஹேவா - ஊடகத்துறை அமைச்சு
- பேராசிரியர் சன்னஜயசுமன - சுகாதார அமைச்சு
- ஹாஃபீஸ் நசீர் அஹமட் - சுற்றாடல் அமைச்சு
- பிரமித்த பண்டார தென்னக்கோன் - துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT