லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது

லிட்ரோ  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது
ADVERTISEMENT
ADVERTISEMENT

லிட்ரோ  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (04) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ  நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

12.5 கிலோகிராம்  லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 75 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயு விலை உலக சந்தையில் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT