எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
எரிவாயு விலை: புதிய வற் (VAT) திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி முதலாம் திகதியே உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.
டிசெம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் விலை திருத்தத்தின் போது லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.
சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் அடுத்த வாரத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.