மதுபான நிலையங்களுக்கு பூட்டு; அறிவிப்பு வெளியானது

76ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதுபான நிலையங்களுக்கு பூட்டு; அறிவிப்பு வெளியானது
ADVERTISEMENT
ADVERTISEMENT

76ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மதுபான நிலையங்கள் மூடுப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பெப்ரவரி 3 ஆம் திகதி வழமையாக மூடப்படும் நேரத்திலிருந்து பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை காலை வழமையாக திறக்கும் நேரம் வரை மதுபான நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

இதனை கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT