15 ஆம் திகதி அரச விடுமுறையா? உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதோ!

எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினம் என வெளியாகிவரும் தகவல்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

15 ஆம் திகதி அரச விடுமுறையா? உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறையாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று அரசாங்க  தகவல்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினம் என வெளியாகிவரும் போலியான தகவல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT