வரும் திங்கட்கிழமை பொது விடுமுறையா? வெளியான தகவல்!

பெப்ரவரி 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. 
வரும் திங்கட்கிழமை பொது விடுமுறையா? வெளியான தகவல்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பெப்ரவரி 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. 

ஞாயிற்றுக்கிழமை வழமையான விடுமுறை நாளாக உள்ள நிலையில், சுதந்திர தினத்தில் விடுமுறை வழங்கப்படுவது வழமை.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எனவே, சுதந்திர தின விடுமுறையானது மறுநாளான திங்கட்கிழமை( 05) வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன கூறியுள்ளார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -