நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ–லுணுவில பகுதியில் நிவாரணப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகொப்டர், ஜின் கங்கையில் மோதி விபத்துக்குள்ளானது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலதிக விவரங்கள் விரைவில்...

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர