முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது 

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது 
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று மேர்வின் சில்வாவின் வீட்டில் வைத்து அவரை நேற்றிரவு கைது செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT