பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச ஊடாக  பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -


லங்கா சதொச ஊடாக  பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

புதிய விலை விபரம்

  1. ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 199 ரூபாய்
  2. ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 210 ரூபாய்
  3. ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய விலை 298 ரூபாய்
  4. ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய விலை 270 ரூபாய்,
  5. ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 119 ரூபாய்
  6. தகரப் பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீனின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 520 ரூபாய்
  7. ஒரு கிலோகிராம் கடலையின் விலை, 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 555 ரூபாய்
  8. ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1100 ரூபாய்
  9. ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை450 ரூபாய்
  10. ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் விலை 120 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1380 ரூபாய்

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -