விபத்தில் தம்பதி உயிரிழப்பு

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுலை 30, 2023 - 12:30
ஜுலை 30, 2023 - 12:47
 விபத்தில் தம்பதி உயிரிழப்பு

திஸ்ஸமஹாராமவில் இன்று(30) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் தம்பதி என பொலிஸார் கூறியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!