இனி 7 நாடுகளின் பிரஜைகள் இலவச விசாவில் இலங்கை வரலாம்!

இந்த விடயத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் செய்தியில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
இனி 7 நாடுகளின் பிரஜைகள் இலவச விசாவில் இலங்கை வரலாம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு முன்னோடித் திட்டமான இந்தத் திட்டம், எதிர்வரும் 2024 மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த விடயத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் செய்தியில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -