இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கமானது 33.6 வீதாக காணப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நாட்டில் பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் பணவீக்க வீதம் குறைந்துள்ளது.
மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கமானது 33.6 வீதாக காணப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT