மின்வெட்டு காரணமாக நீர் விநியோகம் தடை
மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவையான பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.