பொது போக்குவரத்து பஸ்களை இறக்குமதி செய்வதற்கு புதிய நிபந்தனைகள்

பாதுகாப்பான மற்றும் நவீனமான பேருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.
பொது போக்குவரத்து பஸ்களை இறக்குமதி செய்வதற்கு புதிய நிபந்தனைகள்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்து பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்று  (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாதுகாப்பான மற்றும் நவீனமான பேருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் கீழ் இயங்குகின்றனவா என்பதை ஆராயும் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -