வயோதிபரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

வயோதிபரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

கிளிநொச்சி, ஆணைவிழுந்தான் பகுதியை வதிவிடமாகக் கொண்ட முத்து தேவராஜன் எனும் 76 வயது வயோதிபர் 01.01.2024 திகதியில் இருந்து காணாமல் போயுள்ளார். 

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு, பொதுமக்களின் உதவியை குறித்த வயோதிபரின் உறவினர்கள் நாடியுள்ளனர். 

எனவே, இவரை கண்டவர்கள் உடனடியாக 0716203303 (மகன்) 0773272097 (நண்பர்)  ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு, குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT