ரயிலுடன் மோதி கொள்கலன் லொறி விபத்து

மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் ட்ரக் வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரயிலுடன் மோதி கொள்கலன் லொறி விபத்து
ADVERTISEMENT
ADVERTISEMENT

மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் ட்ரக் வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT