எதிர்வரும் சில தினங்களில் அமைச்சு பதவியில் மாற்றம்?

எதிர்வரும் சில நாட்களில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் அமைச்சு பதவியில் மாற்றம்?
ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்வரும் சில நாட்களில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், மிக விரைவில் இந்த மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எவ்வாறாயினும், குறித்த பதவிகளுக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய புள்ளிகளுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT