பொகவந்தலாவை, பூசாரி தோட்ட மாணவி மரணம்

பொகவந்தலாவை,  பூசாரி தோட்டத்தைச் (செப்பல்டன்) சேர்ந்த 15 வயதான மாணவி, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொகவந்தலாவை, பூசாரி தோட்ட மாணவி மரணம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பொகவந்தலாவை,  பூசாரி தோட்டத்தைச் (செப்பல்டன்) சேர்ந்த 15 வயதான மாணவி, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஏ.பிரியதர்ஷினி  என்ற மாணவியே, தனது வீட்டுக்குள் வைத்து ஞாயிற்றுக்கிழமை (23) இரவு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சிறுமியின் மூத்த சகோதரி, தன்னை திட்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -