அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 4 இலட்சம் பயனர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 
 
கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி  நிவாரணத்தைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன்,  பண்டிகை காலத்தில் நாட்டு மக்களுக்கு சதொச ஊடாக நிவாரண விலையில் பொருட்களை வழங்குவதற்கு எதிர்பார்த்திருந்த நிலையில், மே மாதம் நடக்கவுள்ள தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -