சிவனொளிபாத மலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

சிவடினாளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, அப்பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளது.
சிவனொளிபாத மலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சிவடினாளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, அப்பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நல்லதண்ணி நகரில் இருந்து மலைக்கு செல்லும் பிரதான வீதி மற்றும் மலைப் பகுதியில் உள்ள வன பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன்கள் வீசப்பட்டுள்ளதாக அப்பகுதி பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யாத்திரிகர்கள் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் கழிவுகளை ஆங்காங்கே வீசி  விட்டுச் செல்வதால், அப் பகுதியில் பாரிய சுற்றாடல் மாசு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது என வன பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -