கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன

நிலவும் கனமழை மற்றும் காற்றுடன் கூடிய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை துறைமுக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

நிலவும் கனமழை மற்றும் காற்றுடன் கூடிய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை துறைமுக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, கொழும்பு துறைமுகத்தின் அனைத்து முனைய நடவடிக்கைகளும் துறைமுக ஆணைக்குழுவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -