திடீரென ரத்து செய்யப்பட்ட ஆளுங்கட்சியின் கூட்டம்
றித்தக் கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(18) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பல விடயங்களில் கவனம் செலுத்துவதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எனினும், குறித்தக் கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT