‘மைனாகோகம’ என்ற பெயரில் புதிய கிராமம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு, அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
‘மைனாகோகம’ என்ற பெயரில் புதிய கிராமம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக,  ‘மைனாகோகம" என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு, அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

‘மைனாகோகம"வை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (25) நிராகரித்திருந்தது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -