ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேலும், நாடாளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளின் பங்களிப்புடனும் புதிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT