ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: ஜனாதிபதி

ஜனாதிபதி செயலாளர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு நாமல் எம்.பி சவால்

வரிச்சுமை மற்றும் அதிகரித்து வரும் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர், குறிப்பாக இளம் தொழில்முனைவோரால் நடத்தப்படும் வணிகங்களை இயக்குவது கடினமாகி வருவதாகக் கூறினார்.

மக்களின் தேவைகளுக்கே முதலிடம்: இடைநிறுத்தப்பட்ட வீதித் திட்டங்களை உடனே ஆரம்பிக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

இதில் மத்திய அதிவேக வீதி, ருவன்புர அதிவேகப் பாதை மற்றும் துறைமுக நுழைவுச் சாலை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சிறைச்சாலை பாதுகாப்பு, கைதிகள் நலனை மேம்படுத்த கூட்டுப் பொறிமுறை: ஜனாதிபதி உத்தரவு

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டு: பொலிஸ் அதிகாரி கைது!

பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் சீர்திருத்தம்: மீண்டும் சம்பவங்கள் நடக்காது! அதிகாரிகளுடன் ஜனாதிபதி நேரடிச் சந்திப்பு!

இந்த சந்திப்பின் போது, தற்போது சிறைச்சாலை கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகாண எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. 

30 ஆண்டுகளுக்கான திட்டம்! 3 ஆண்டுகளில் கட்டுநாயக்க விமான நிலையம் புதிய தோற்றம் பெறும்!

அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில் 3 ஆண்டுகளில் நிறைவு செய்யப்படவுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டம் குறித்து அதிகாரிகள், ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். 

இலங்கைத் தேர்தல்களில் மறையாத மை பயன்பாட்டை நீக்க அமைச்சரவை அனுமதி

இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் மறையாத மை பயன்படுத்துவதற்கான சட்டத் தேவையை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எல் நினோ பாதிப்புகளை குறைக்க விசேட அமைச்சரவை உபகுழு அமைக்க அனுமதி

எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில், தேசிய மட்டச் செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிக்குகளின் ஒழுக்கக்கேடு குறித்து ஜனாதிபதி கவலை; 'தர்ம நீதிமன்றம்' நிறுவப்படும்

மகாநாயக்க தேரர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஜனாதிபதி அநு குமார திசாநாயக்க முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது - ஜனாதிபதி 

உலகளாவிய ரீதியில் எந்த அளவுக்கு யுத்த நிலைமை உருவானாலும் இலங்கை தனது நடுநிலை வெளிநாட்டு கொள்கையிலிருந்து விலகாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு

பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (07) பிற்பகல் கூடியது.

மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100 வீதத்தால் அதிகரிக்கிறது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை  – ஜனாதிபதி

பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி  விரும்பம் தெரிவிப்பு 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.