ஆங்கில மொழியில் சட்டக் கல்லூரி பரீட்சை;  தீர்மானம் தோற்கடிப்பு

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது.

ஆங்கில மொழியில் சட்டக் கல்லூரி பரீட்சை;  தீர்மானம் தோற்கடிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியிருந்தார். அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாத்திரம் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT