சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு பவுண்டேஷனில் கட்சியின் பதில் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கூடியது.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -