4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

4 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

4 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாயாக உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி விலை 16 ரூபாயினால் குறைக்கப்பட்டு 189 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் உள்ளூர் நாட்டரிசி விலை 2 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 198 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் கோதுமை மா விலை 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாய்  என, லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -