இலங்கையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு விடுமுறை
அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சிறப்பு விடுமுறை
எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், இந்த விசேட விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காணாமல்போன மாணவிகள் மீட்கப்பட்டனர் - வெளியான தகவல்!

ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT