18 சதவீத வற் அதிகரிப்பு.. 95 பொருட்களின் பட்டியல் இதோ!

2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த பல பொருட்களுக்கு வற்  விதிக்கப்படவுள்ளது.

18 சதவீத வற் அதிகரிப்பு.. 95 பொருட்களின் பட்டியல் இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த பல பொருட்களுக்கு வற்  விதிக்கப்படவுள்ளது.

அத்துடன், பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் 45 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேறியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வாறு அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரிக்கு உட்பட்ட பொருட்களின் பட்டியலை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று (11) சமர்ப்பித்தார்.

அதன்படி, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியனவும் இந்த பெறுமதி சேர் வரி அதிகரிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அத்துடன், தற்போது 15 சதவீதமாக அறவிடப்படும் பெறுமதி சேர் வரியானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT