மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் - வெளியான தகவல்
நாட்டில் உள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
நாட்டில் உள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கடற்றொழில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் மூலம் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த கூறியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT