மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை
தனது மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தனது மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
மஹவ, பொல்பித்திகம பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த சந்தேக நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
குறித்த சம்பவம் தொடர்பில், மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT