ADVERTISEMENT

Tag: தற்கொலை

‘கௌரி’ சீரியல் நடிகை நந்தினி தவறான முடிவு – திருமண அழுத்தமே காரணமா?

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனிடையே, தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்திருந்த கடிதம் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் தற்கொலை முயற்சிகள் - பிள்ளைகள் தொடர்பில் கவனமாக இருங்கள்

நாட்டில் சில பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் நேற்று (26) வெளிப்படுத்தி உள்ளது.

மனைவியைக் கொலை செய்த கணவன் தற்கொலை

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை... பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

எட்டு வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள், மனைவி மற்றும் பெற்றோருக்கு விஷம் கொடுத்துவிட்டு, மணீஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடன் தொல்லை - தந்தை, மனைவி, மகனை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை!

சேலம் கோரிமேட்டை அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவராமன் (85). பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

யாழ். இளைஞன் கனடாவில் தற்கொலை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியை சொந்த இடமாக கொண்ட 31 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

நுவரெலியாவில் குடும்ப தகராறில் பலியான இரு உயிர்கள் 

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புத்தகப்பையுடன் இளைஞனின் சடலம்  மீட்பு

உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த மெல்டன் அருண் சஞ்சீவன் வயது 19 என ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

2 பிள்ளைகளுடன் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு

சிவில் பாதுகாப்புப் படைவீரரான குறித்த பிள்ளைகளின் தந்தை நேற்று அதிகாலை வேலைக்குச் சென்றுவிட்டு 10 மணியளவில் வீடு திரும்பிய போது மனைவி மற்றும் பிள்ளைகளைக் காணாததால் தேடியுள்ளார். 

மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை

தனது மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.