நாட்டில் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ஈட்டிய வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ஈட்டிய வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை இதனை குறிப்பிட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதேவேளை, ஜனவரி தொடக்கம் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மொத்த வருவாய் 1,129.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT