ஹிஜாப் அணியாமல் வீடியோ வெளியிட்ட ஈரானிய நடிகை கைது

ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானியை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனர்.

ஹிஜாப் அணியாமல் வீடியோ வெளியிட்ட ஈரானிய நடிகை கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானியை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த ஈரானிய  நடிகை ஹிஜாப்க்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து   இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவை வெளியிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதில் அவர் ஹிஜாப் அணியாததுடன், அது தமது கடைசி பதிவாகக்கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT