பிரித்தானியாவின் ஃபேர்போர்ட் விமானப்படை தளத்திற்கு அருகே வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து பிரித்தானிய பிரஜைகளும் கடுமையான நிபந்தனைகளுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி லக்மந்தி ஹெட்டியாராச்சி, கணவரை சிறையிலிருந்து காப்பாற்ற நீதிமன்ற ஊழியருக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 வயது இருக்கும்போது ஆயுதம் ஒன்றை மறைத்து எடுத்து சென்றதற்காக கைது செய்யப்பட்ட அவர், சிறையில் மொத்தம் 6 ஆயிரம் நாட்களை கழித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் யூத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் போர் நிறுத்தம் கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.
சிங்கப்பூரின் சுற்றுலா தலங்களின் ஒன்றான சென்டோசா தீவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது.
கூடுதல் வரதட்சணை கேட்டு உணவு, மருந்து கொடுக்காமல் 6 மாத கர்ப்பிணி மனைவியை மோகன்குமார் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானியை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனர்.