மனித கடத்தல் விவகாரம்: குஷானுக்கு பிணை
ADVERTISEMENT
ADVERTISEMENT
மனித கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதான, ஓமான் தூதுவராலயத்தின் மூன்றாம் செயலாளர் பிணையில் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவர், பிணையில் இன்று (13) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஓமானில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் மூன்றாம் செயலாளராக பணியாற்றி ஈ.குஷான் என்பவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அங்குள்ள பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களில் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT