இன்று முதல் மின்வெட்டு இல்லை?

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று (16) அறிவிக்கப்படும் என மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மின்வெட்டு இல்லை?
ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று (16) அறிவிக்கப்படும் என மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று(15) முதல் அமுலாகும் வகையில் 66 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT