டைட்டானிக் கப்பலின் உணவுப் பட்டியல்...103,000 டொலருக்கு விற்பனை

டைட்டானிக் கப்பலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பட்டியல்103,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

டைட்டானிக் கப்பலின் உணவுப் பட்டியல்...103,000 டொலருக்கு விற்பனை
ADVERTISEMENT
ADVERTISEMENT

டைட்டானிக் கப்பலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பட்டியல்103,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

சொகுசுப் பயணிகளுக்கான அந்த உணவுப் பட்டியலில் சிப்பிகள், மாட்டிறைச்சி, மல்லார்ட் வகை வாத்து ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அது 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதிக்கான இரவு உணவுப் பட்டியல் இதுவாகும்.

விண்வெளியில் கீழே வீசப்பட்ட பை... பூமிக்கு எப்போது வரும் தெரியுமா?

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏப்ரல் 14ஆம் திகதி கப்பல் மூழ்கி அதில் இருந்த 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், உணவுப் பட்டியலின் ஒரு பகுதி தண்ணீரால் அழிந்துவிட்டது.

அது உயிர்பிழைத்த பயணியிடம் இருந்திருக்க வேண்டும் அல்லது உயிரிழந்த ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏல நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் பயணியிடமிருந்து மீட்கப்பட்ட பாக்கெட் கடிகாரம், மீட்புப்பணியின்போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் போர்வை ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT