Tag: உணவுப் பட்டியல்

டைட்டானிக் கப்பலின் உணவுப் பட்டியல்...103,000 டொலருக்கு விற்பனை

டைட்டானிக் கப்பலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பட்டியல்103,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.