புதிய பயனாளர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை மறுதினம் முதல் வழங்கப்படும் - நலன்புரி நன்மைகள் சபை

புதிய பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. 

புதிய பயனாளர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை மறுதினம் முதல் வழங்கப்படும் - நலன்புரி நன்மைகள் சபை
ADVERTISEMENT
ADVERTISEMENT

புதிதாக அடையாளம் காணப்பட்ட பயனாளர்களுக்கான அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழான கொடுப்பனவுகள், நாளை மறுதினம் (27) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் ஸ்ரீசபையின் தலைவர் நிமல் கொடவெலகெதர தெரிவித்தார். 

புதிய பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், திருத்தப்பட்ட பட்டியலின் கீழ் தகுதியான பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பரிசீலிக்கும் பணிகளை பிரதேச செயலாளர்கள் ஆரம்பிப்பர் என்றும் இப்பணிக்காக ஒரு மாத காலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT