அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியல்

Welfare benefits for SRILANKAN Families-ELIGIBLE LIST RELEASED 2023 - அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியல்.

ஜுன் 22, 2023 - 17:14
அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியல்

அரசாங்கத்தின் நலன்புரி திட்ட கொடுப்பனவாளர் பட்டியல்

அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தெரிவு  செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

தெரிவு செய்யப்பட்டவர்கள் விவரங்களை இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.

குறித்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக என்பதை அறிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.

முழு விபரம்(CLICK HERE)

குறித்த இணைப்பில் சென்று உங்கள் கிராம சேவகர் பிரிவை கொடுப்பதன் மூலம் தகவல்களை பார்க்க முடியும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!