வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நடந்து வரும் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்காவின் "அசைக்க முடியாத அர்ப்பணிப்பை" நிரூபிக்க ஜோ பைடன், ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT