தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சற்று சரிவு... இன்றைய நிலவரம் இதோ!

நேற்று தங்கம் விலை சவரனுக்கு எவ்வித மாற்றமின்றி ரூ.53,680க்கு விற்று வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சற்று சரிவு... இன்றைய நிலவரம் இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து அதிர்ச்சியளித்தது. 

நேற்று தங்கம் விலை சவரனுக்கு எவ்வித மாற்றமின்றி ரூ.53,680க்கு விற்று வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.6,666-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.97.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT