தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய தங்க விலை நிலவரம்: இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தங்க விலை நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இன்று (15) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 729,439 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன்,  24 கரட் தங்க ஒரு கிராம் 25,740 ரூபாயாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 205,850 ரூபாயாகவும் 22 கரட் தங்க கிராம் 23,600 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் தங்கப் பவுண் 188,800 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,530 ரூபாயாக உள்ளது.

அத்துடன், 21 கரட் தங்கப் பவுண் 180,200 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT