மற்றுமொரு போட்டியை இன்று எதிர்கொள்ளும் இலங்கை அணி

உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது.
மற்றுமொரு போட்டியை இன்று எதிர்கொள்ளும் இலங்கை அணி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது.

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள பலவாயோ மைதானத்தில்  தொடங்க உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதுவரை இலங்கை அணி தாம் பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி B குழுவில் முதலிடத்திலும், ஸ்கொட்லாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -