இரண்டாவது தவணை இன்றுடன் நிறைவு - விடுமுறை குறித்த அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (16) முடிவடைகிறது.

இரண்டாவது தவணை இன்றுடன் நிறைவு - விடுமுறை குறித்த அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (16) முடிவடைகிறது.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மூன்றாம் பாடசாலை தவணைக்கான முதற்கட்டப் கல்வி நடவடிக்கை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT